இது எப்போ! பாரில் ஜாலி பண்ணும் விஜய் டிவி நடிகை பிரணிகா. வைரலாகிவரும் வீடியோ!

Pranika dhakshu new hot clicks party

பிரணிகா… விஜய் டிவியின் பாப்புலர் முகம், கம்பனி ஆர்டிஸ்ட் என்று கூட கூறலாம். விஜய் டிவியில் ஒருசில சீரியல்களில் நடித்து வரும் பிரணிகா ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சில சீரியல்களில் தலை காட்டி வருகிறார்.. சூப்பர் சிங்கர் முதல் ஸ்டார்ட் மியூசிக் வரை விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் டிவி ஆர்டிஸ்ட் களை அழைத்து வந்து ஆட விடுவது விஜய் டிவியின் வழக்கம். அதில் பிரணிகா ஒன்றும் விதி விலக்கல்ல.

சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தது பிரணிகாவிற்று மேலும் புகழை சேர்த்தது..

Pranika dhakshu new hot clicks party

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், வீடியோக்கள் பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரே லைக்ஸ் மழை தான் பிரணிகா காட்டில்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்துடன் “நான் பயணம் செய்கிறேன், ஏனென்றால் நான் எவ்வளவு நல்லது கெட்டதை பார்த்திருக்கிறேன், எவ்வளவு பார்க்கவில்லை, இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி உள்ளது “என்பதை இது எனக்கு உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது கனா காணும் காலங்கள் தொடரில் இருந்து விலகிவிட்டார் பிரணிகா. சில பல சினிமா வாய்ப்புகள் வந்ததால் விலகிவிட்டார் என தொலைக்காட்சி சைடில் கிசுகிசுக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் அவரைத் தொடரில் பார்க்காததால் மிஸ் செய்து வந்த ரசிகர்களுக்கு பம்பர் பரிசாக வந்திருக்கிறது அவர் புகைப்படங்கள். ஆன்ட்ரியாவின் ஒயாயோ பாடலுக்கு பாரில் ரீல்ஸ் செய்து வெளியிட்டிருக்கிறார் பிரணிகா. சிறு சிறு டான்ஸ் மூவ்மென்ட்ஸ் மற்றும் ஸ்லோமோ வாக்கில் இருக்கும் அந்த வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது.

Related Posts

View all