கொஞ்சுனது போதும் டோலி! கவர்ச்சி ப்ளூ பெர்ரி கேக்! ஹாட் உடையில் கொஞ்சி கொஞ்சி ரீல்ஸ் செய்து விஜய் டிவி பிரணிகா.

Pranika dhakshu new hot reels vedio

பர்பிள் நிறை அழகிய உடையில் கொஞ்சி கொஞ்சி ரீல்ஸ் செய்து ரசிகர்களை கெஞ்ச விடுகிறார் பிரணிகா.

Pranika dhakshu new hot reels vedio

பிரணிகா… விஜய் டிவியின் பாப்புலர் முகம், கம்பனி ஆர்டிஸ்ட் என்று கூட கூறலாம். விஜய் டிவியில் ஒருசில சீரியல்களில் நடித்து வரும் பிரணிகா ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சில சீரியல்களில் தலை காட்டி வருகிறார்..

Pranika dhakshu new hot reels vedio

சூப்பர் சிங்கர் முதல் ஸ்டார்ட் மியூசிக் வரை விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர் டிவி ஆர்டிஸ்ட் களை அழைத்து வந்து ஆட விடுவது விஜய் டிவியின் வழக்கம். அதில் பிரணிகா ஒன்றும் விதி விலக்கல்ல.

Pranika dhakshu new hot reels vedio

சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகி இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தது பிரணிகாவிற்று மேலும் புகழை சேர்த்தது.. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், வீடியோக்கள் பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரே லைக்ஸ் மழை தான் பிரணிகா காட்டில்.

Pranika dhakshu new hot reels vedio

Related Posts

View all