குட்டிப்பொண்ணு! முதல் முறையாக நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் பிரணிகா விஜய் டிவி Hot Clicks!
![Pranikadhakshu vijaytv actress water](/images/2023/06/16/pranikadhakshu-hott.jpeg)
ஊரை சுற்றிவரும் கோடம்பாக்க அழகிகள்.. குட்டிப்பொண்ணு பிரணிகாவும் அதில் ஐக்கியமாகிவிட்டார் போல.. பிரணிகா. விஜய் டிவியின் பாப்புலர் முகம், கம்பனி ஆர்டிஸ்ட் என்று கூட கூறலாம்.
விஜய் டிவியில் ஒருசில சீரியல்களில் நடித்து வரும் பிரணிகா ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் சில சீரியல்களில் தலை காட்டி வருகிறார்..
![Pranikadhakshu vijaytv actress water](/images/2023/06/16/pranikadhakshu-vijaytv-actress-water.jpeg)
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கவர்ச்சி புகைப்படத்துடன் “நான் பயணம் செய்கிறேன், ஏனென்றால் நான் எவ்வளவு நல்லது கெட்டதை பார்த்திருக்கிறேன், எவ்வளவு பார்க்கவில்லை, இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டி உள்ளது “என்பதை இது எனக்கு உணர்த்துகிறது” என்று கதறுகின்றனர்.
![Pranikadhakshu vijaytv actress water](/images/2023/06/16/pranikadharshu-vijaytv.jpeg)