டாப்ஸ்டார் பிரஷாந்த் மீது பெண் பரபரப்பு புகார். அடித்து நொறுக்கினார்.. CCTV வீடியோ வைரல்.

80ஸ், 90ஸ்களில் அடுத்த சூப்பர்ஸ்டார் இவராக தான் இருக்கக்கூடும் என்ற லாவுக்கு நடித்த படங்கள் எல்லாம் இவருக்கு ஹிட். பார்ப்பதற்கும் அவ்வளவு handsome ஆக இருந்த நடிகர் பிரஷாந்த்.

அதற்குப்பின் இவருக்கு அவளோட பிரைவேட் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலால் அவரால தொடர்ந்து படங்கள் நடிக்கமுடியவில்லை. அந்த சமயத்தில் விஜய், அஜித்தின் மிகப்பெரிய எழுச்சியால் இவரால் சமாளிக்கவும் முடியவில்லை. அதனால சில வருடங்கள் இவர் நடிக்காமல் இருந்தார்.

தற்போது தான் மீண்டும் மீண்டும் சில படங்கள் நடித்து வருகிறார். அதற்குள் மீண்டும் ஒரு பெண்ணால் ஒரு சர்ச்சை. அந்த பெண் வாய்மொழியாக பிரஷாந்த் மீது ஒரு complaint செய்துள்ளார், அதாவது 10லட்சம் ருபாய் இந்த பெண்ணிடம் வாங்கிவிட்டு கொடுக்கவில்லை என்று.

அதில் கடுப்பான பிரஷாந்த் தந்தை தியாகராஜன், அந்த பெண் அவரின் அலுவலகத்திற்கு வந்து பிரச்னை செய்தது, பொருட்களை செத்த படுத்தியது போன்ற CCTV காட்சிகளை போட்டு காட்டி அதிகாரபூர்வமாக புகார் செய்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் மீது ஏற்க்கனவே திருட்டு வழக்கு உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
Viral Video: