அயோத்தி ஹீரோயின் தானே இது.. செம்ம ஸ்டைலிஷ்.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் வைரல்.

Preethi asrani latest photoshoot

சில படங்கள் நம் நினைவோடு ஒட்டி கொள்ளும் அப்படி ஒட்டி கொண்ட படம் தான் அயோத்தி. நான் 5ம் வகுப்பு படிக்கும் என் மகளோடு படத்துக்கு போனேன் அதிகமான வசனங்கள் ஹிந்தியிலே இருந்தாலும் பல இடங்களில் என் மகள் அழுவதை (நானும் தான்) பார்க்க முடிந்தது சினிமாவுக்கு எப்போது மொழி முக்கியமில்லை என்று ஒரு ரசிகர் எழுதியிருந்தார்.

ரொம்ப சின்ன படம் ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம் ரொம்ப பெருசு. அப்படி அந்த படத்தை தன நடிப்பினால் தூக்கி நிறுத்தியவர் ப்ரீத்தி இஸ்ராணி. இந்த பெண் எங்கெங்கு எல்லாம் அழுறாங்களோ, எங்கெங்கு எல்லாம் கோபப்பட்டங்களோ அங்கு எல்லாரும் படம் பார்க்கும் ரசிகர்களும் அதையே பண்ணாங்க.

Preethi asrani latest photoshoot

அங்கு தான் அந்த படகின் வெற்றி அடங்கியிருந்தது. ஒரு கதாநாயகிக்கு இப்படி ஒரு debut படம் கிடைத்தது வரம் தான். இப்போ அடுத்தடுத்து படம் கமிட் ஆகிட்டாங்க, இனி தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் ஒரு ரவுண்டு கண்டிப்பா வருவாங்க. அவங்களுக்கு அம்மாவா நடிச்ச பொண்ணு இவங்களுக்கு அக்காவாம், இப்போ தான் தெரியுது.

இப்போ இவங்களோட போட்டோஷூட் ரிலீஸ் ஆகியிருக்கு, அதில் ஒரு நடுத்தர வீடு அப்பா அம்மாவின் மகள் எப்படி இருக்குமோ அப்படி, இப்போ பாருங்க அதன் ஒரு சாயல் கூட இல்ல அவ்வளவு அழகா மாடர்னா. கண்டிப்பா பெரிய ரவுண்டு வர்ற எல்லா தகுதியும் இவங்ககிட்ட இருக்கு, வயசும் இருக்கு.

Photoshoot:

Related Posts

View all