Pant எங்க மேடம்! சின்னத்திரை ரம்பா! இடுப்பை வளைத்து குலுங்கல் ஆட்டம் போடும் சித்தி 2 நடிகை பிரீத்தி ஷர்மா வைரல் வீடியோ!
இடுப்பை வளைத்து குலுங்கல் ஆட்டம் : பிரீத்தி ஷர்மா வைரல் வீடியோ!
சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியல் மூலம் பிரபலமானவர் வட இந்தியாவை சேர்ந்த பிரீத்தி ஷர்மா. மாடலில், மியூசிக், டேன்ஸ் போன்ற அனைத்து துறைகளிலும் ஆர்வம் மிகுந்த இவருக்கு கலர்ஸ் தமிழ் மற்றும் டிக் டாக் தளங்கள் சிறந்த ஒரு கரியரை உருவாக்க காரணம் என கூறலாம்.
அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டாளத்தை குவித்த பிரீத்தி ஷர்மாவுக்கு தி மிரர், தி ஹார்வெஸ்ட் போன்ற பிரபலமான குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அனைத்திலும் ரசிகர்கள் அவரை வெகுவாக வரவேற்ற நிலையில் வட இந்தியாவை விட்டு விட்டு தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் குடி பெயர்ந்தார் பிரீத்தி ஷர்மா.
இவருக்கு நடிப்பில் சிறந்த வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் அவ்வப்போது ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார்.
அந்த வகையில் அவர் ஹிந்தி பாடல் ஒன்று நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.