சாதாரணமாகவே அழகாக இருக்கும் ப்ரீத்தி ஷர்மா ஹாட்டான புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் சொல்லவா வேண்டும். வைரல் கிளிக்ஸ்.
சாதாரணமாகவே அழகாக இருக்கும் ப்ரீத்தி ஷர்மா ஹாட்டான புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் சொல்லவா வேண்டும். சும்மா அதிருதுல்ல.. ப்ரீத்தி ஷர்மா ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். திருமணத்தில் அனிதாவாகவும், சித்தி 2 இல் வெண்பாவாகவும் புகழ் பெற்றார்.
திருமணம், அறுவடை ஆகிய நாடகங்களில் சர்மா நடித்துள்ளார். 2017ல் மிஸ் கைத்தறி போட்டியில் மூன்றாம் பரிசை வென்றார்.
2020 இல் இந்தியாவில் டிக்டொக் தடை செய்யப்படும் வரை அவர் பிரபலமான டிக்டோக்கராக இருந்தார். ப்ரீத்தி 10 ஆம் வகுப்பு வரை கிருஷ்ணம்மாள் பள்ளியில் படித்தார். ஆனால் அவர் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாடலிங் செய்யத் தொடங்கினார்.
சன் டிவியின் புகழ்பெற்ற சீரியலான சித்தி சீரியலின் இரண்டாவது பாகமான சித்தி 2 என்ற தமிழ் தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார், இப்போது பத்மதி சந்தியாராகம் படத்தில் ஆதியாவாக நடிக்கிறார்.
சன்டிவியில் பல தொடர்களில் நடித்து வருமா ப்ரீத்தி கென் கருணாஸ் மற்றும் கிரேஸ் கருணாஸ் உடன் வாத ராசா என்ற ஆல்பம் பாடலில் நடனமாடினார்.
தற்போது நடிகைகள் அனைவரும் வெகேஷன் புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் ப்ரீத்தியும் தனது பகு வெகேஷன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.
தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் பிரபலமானவர் ப்ரீத்தி. ஆக ரசிகர்கள் கூட்டம் அவரது இன்ஸ்டா பேஜ்ஜை மொய்க்கிறது.
தற்போது பொட்டோஷுட் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார். வெளிர் நிற டிரான்ஸ்பரன்ட் புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் செம்ம ஹாட்டாக இருக்கிறார். லைக்ஸ் அள்ளுகிறது.