வயசுக்கும் சைஸ்க்கும் சம்மந்தம் இல்ல! ஆடையை தூக்கி Tempt பன்றாங்க! சித்தி சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மா ஹாட் கிளிக்ஸ்.

Preethisharma chith2 new suntv

பலபலக்கும் முதுகை காட்டி ரசிகர்களை மொத்தமாக கவுத்து விட்டார் ப்ரீத்தி. ப்ரீத்தி ஷர்மாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்! ப்ரீத்தி ஷர்மா ஒரு தொலைக்காட்சி நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். திருமணத்தில் அனிதாவாகவும், சித்தி 2 இல் வெண்பாவாகவும் புகழ் பெற்றார்.

Preethisharma chith2 new suntv

திருமணம், அறுவடை ஆகிய நாடகங்களில் சர்மா நடித்துள்ளார். 2017ல் மிஸ் கைத்தறி போட்டியில் மூன்றாம் பரிசை வென்றார். 2020 இல் இந்தியாவில் டிக்டொக் தடை செய்யப்படும் வரை அவர் பிரபலமான டிக்டோக்கராக இருந்தார். ப்ரீத்தி 10 ஆம் வகுப்பு வரை கிருஷ்ணம்மாள் பள்ளியில் படித்தார். ஆனால் அவர் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாடலிங் செய்யத் தொடங்கினார்.

சன் டிவியின் புகழ்பெற்ற சீரியலான சித்தி சீரியலின் இரண்டாவது பாகமான சித்தி 2 என்ற தமிழ் தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார், இப்போது பத்மதி சந்தியாராகம் படத்தில் ஆதியாவாக நடிக்கிறார். சன்டிவியில் பல தொடர்களில் நடித்து வருமா ப்ரீத்தி கென் கருணாஸ் மற்றும் கிரேஸ் கருணாஸ் உடன் வாத ராசா என்ற ஆல்பம் பாடலில் நடனமாடினார்.

Preethisharma chith2 new suntv

Preethisharma chith2 new suntv

தற்போது நடிகைகள் அனைவரும் வெகேஷன் புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் ப்ரீத்தியும் தனது பகு வெகேஷன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார். தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் பிரபலமானவர் ப்ரீத்தி. ஆக ரசிகர்கள் கூட்டம் அவரது இன்ஸ்டா பேஜ்ஜை மொய்க்கிறது.

தற்போது பொட்டோஷுட் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார். வெளிர் நிற டிரான்ஸ்பரன்ட் புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் செம்ம ஹாட்டாக இருக்கிறார். லைக்ஸ் அள்ளுகிறது. அதைத்தொடர்ந்து மீண்டும் புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் பிளவுஸில் முதுகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அந்த பலப்பல முதுகிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Preethisharma chith2 new suntv

Related Posts

View all