ஜாலியாக பாரினில் டேட்டிங் செய்யும் ப்ரீத்தி ஜிந்தா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
பஞ்சாப் அணிக்கு ஐபில் போட்டிகளில் தமிழ்நாட்டில் இவ்வாவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் ப்ரீத்தி ஜிந்தாக்காக மட்டுமே.
கிட்டதட்ட 45 வயதை கடந்தாலும் இன்னும் இளைஞர்களின் hearthrob ஆகா திகழ்கிறார்.
தற்போது இவர் கணவருடன் லன்ச் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல். இவர் Gene என்பவரை 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Lunch Date: