நம்ம ஊரு நடிகைகள் கூட இப்படி குத்தல.. வெள்ளைக்காரி நடிகை கூட முரட்டு குத்தால இருக்கு. வீடியோ வைரல்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் பிரின்ஸ். இந்த படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகி வைரல்.
தமன் எப்படி தெலுங்கில் இசையமைச்சு செம்ம பார்மில் இருக்காரோ அதே பார்மை இப்போ இந்த பாட்டில் இறக்கியுள்ளார். பிம்பிலிகா பிளாப்பி அப்டின்னு தொடங்கும் பாடலில் சிவகார்த்திகேயனும், அந்த பாரின் ஹீரோயின் மரியாவும் செம்ம முரட்டு குத்து போட்ருக்காங்க.
சத்தியமா யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாங்க மரியா இவ்வளவு அழகா டான்ஸ் ஆடுவாங்கன்னு. அவங்க type நடனம் வேற, நம்ம type நடனம் வேறு. சும்மா தெறிக்க விட்ருக்காங்க.
எப்படி ஒரு படத்துக்கு முதல் சிங்கிள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த பாட்டு மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கு. இந்த பாட்டு தான் இப்போ எல்லாருடைய போனிலும் ஒலித்து கொண்டு இருக்கிறது, கண்டிப்பா நிறைய ரீல்ஸ் பண்ண போறாங்க.
படம் தீபாவளிக்கு ரிலீஸ், சரியான ஒரு celebration tone, இந்த படத்திற்கு செட் பண்ணிருக்கு இந்த பாட்டு. சிவா ஒவ்வொரு படத்துக்கும் அவரோட நடனத்தை மெருகேத்திக்கொண்டே இருக்காரு.
அனிருத்தோட வாய்ஸ் இந்த படத்துக்கு செம்ம ப்ளஸ்.
Video: