முரட்டு fun வீடியோ ரிலீஸ் செய்த பிரின்ஸ் படக்குழு.. அழகு மரியா.. வைரல் வீடியோ..!

Prince for diwali video viral

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

Prince for diwali video viral

அதற்காக ஒரு சூப்பர் கூல் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. சத்யராஜ், சிவா, மரியா, இயக்குனர் அனுதீப் ஆகியோர் பங்குபெற்ற அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங்.

Prince for diwali video viral

Prince for diwali video viral

கார்த்தி நடிக்கும் சர்தார் படமும் தீபாவளி வெளியீடு தான். அதனால் அஜித் படம் கண்டிப்பாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Video Link: https://www.youtube.com/watch?v=GoA-0tHI_4k

Viral Video:

Related Posts

View all