சிவகார்த்திகேயன் -மரியா pair.. இருட்டில் கூட அந்த ஹீரோயின் தகதகன்னு மின்னுரங்க.. பிரின்ஸ் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Prince last leg shooting completed

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படம் யாரும் தீபாவளி திருநாளன்று ரிலீஸ் ஆகும் அல்லது அதற்குமுன் வரும் வெள்ளிக்கிழமை 22ம் தேதி அப்படி ரிலீஸ் ஆகலாம். இந்த படத்துடன் கார்த்தியின் சர்தார் படம் மோதவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த டீசர் கூட இணையத்தில் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பல பரிமானதுடன் கார்த்தி, சிவகார்த்திகேயன் எப்போவும் போல ஜாலியாக. இருவரும் இந்த வருடம் போட்டிபோட உள்ளனர்.

பிரின்ஸ் படத்தை பொறுத்தவரை சுற்றி பாண்டிச்சேரியில் நாடக்கும் கதை, பின்னர் பாரின்ல இருந்து ஒரு பொண்ணு வர்ராங்க. சிவா அவங்க எப்படி கரெக்ட் பண்ணி உஷார் பண்றாரு அப்படிங்கிறது தான் கதையாக இருக்கும் என்று நம்புகிறோம். இதை படம் முழுவதும் ஜாலியாக கொண்டுபோய் முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியன்று ஜாலியாக குடும்பத்துடன் சென்று சிரிச்சி என்ஜாய் பண்ணலாம்.

இந்த இயக்குனர் அனுடீப்க்கு இது மூன்றாவது படம். முதல் இரண்டு படங்களுமே தெலுங்கு படங்கள். மூன்றாவதாக பிரின்ஸ். அவர் முன்னர் எடுத்த இரண்டு படங்களுமே காமெடிய படம் தான். சமீபத்தில் வெளிவந்த ஜாதி ரத்னாலு படம் காமெடிகாகவே தெலுங்கில் செம்ம ஹிட் அடித்தது. எப்படியும் அதே டெம்ப்ளட் தான் தமிழிலும். சிவகார்த்திகேயன் டைமிங் சென்ஸ்க்கு இந்த படம் அவருக்கென்று எழுதியது போல இருக்கும்.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று தான் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. கடைசி லெக் ஷூட்டிங் கடற்கரையில் நடந்துள்ளது. முடித்த பின்னர் படக்குழுவிடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர் படக்குழுவினர். அந்த போட்டோவில் மரியாவும் இருக்கிறார்.

Latest Poster:

Prince last leg shooting completed

Mariya Latest:

Related Posts

View all