அன்றும் இன்றும்.. கிட்டத்தட்ட 16 வருடம் ஆயிடுச்சு அந்த படம் வந்து.. இப்போதும் அதே மாதிரி. ப்ரித்வி - ஜோ லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
காற்றின் மொழி அல்ல பெண்கள் தவறவிட்ட கனவுகளையும், திறமைகளையும் சொல்லும் திரை மொழி. சினிமாவில் சிறு இடைவெளி ஏற்பட்டாலும் நடிப்பில் ஜோதிகா அசத்தியிருக்கிறார். பெண்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம், இது ஜோதிகா இந்த ஜெனெரேஷன் மக்களுக்காக நடித்த படம். தரமான படம். ஆனால் மொழி அப்டினு ஒரு படம் நடிச்சிருப்பாங்க.
மொழி படம் பிரிதிவிராஜ், ஜோதிகா நடிப்பில் வெளிவந்து சக்க போடு போட்ட ஒரு பீல் குட் படம். ஜோதிகா அதில் வாய் பேச முடியாத, காத்து கேட்க முடியாத பெண்ணா நடிச்சிருப்பாங்க. மேலும் அந்த படகில் பெருசா ஒர்கவுட் ஆனதே MS பாஸ்கர், பிரகாஷ்ராஜ், பிரிதிவி காமெடிய எல்லாம் தான், இந்த காலத்தில் இப்படி ஒரு படமுமே என்றால் டவுட் தான்.
நடிகர் சூர்யாவை பொறுத்தவரை எல்லாம் ஸ்டேட் நடிகர்களுடன் நட்பு பாராட்டுவதில் அடிச்சுக்க முடியாது. எல்லாருமே இண்டஸ்ட்ரி பிரண்ட்ஸ் அவங்களுக்கு, எப்போதுமே டச்சில் இருப்பவர். நேற்று ஜோதிகாவுடன், பிரிதிவிராஜ் குடும்பத்தை சந்திச்சிருக்காரு. பிரிதிவி அவருடைய மனைவியுடன் சூர்யா ஜோ டின்னர் எல்லாம் செஞ்சு என்ஜாய் பண்ணிருக்காங்க.
கிட்டத்தட்ட மொழி படம் ரிலீஸ் ஆகி 16 வருடம் ஆடுச்சு இப்போதும் பார்ப்பதற்கு அவ்வளவு இளமையா இருக்காங்க இருவரும். இரண்டு பெரும் சேர்ந்து மொழி பாகம் 2 கூட நடிக்கலாம். ஆனால் ராதாமோகன் இயக்குனர் அதற்கு மனசு வெக்கணுமே. இப்போ அவருக்கு கொஞ்சம் டச் விட்டுப்போச்சு, அவருடைய comebackக்கு மரண வைட்டிங்.