அந்த நாய் மட்டும் அங்க இல்லனா சகலமும் தெரிஜிருக்கும்! Pant போடாமல் பிறந்த நாள் கொண்டாடிய பிரியா ஆனந்த் ஹாட் போட்டோ.

Priya anand new dog birth day hot

புல்வெளி பரப்பில் நாய்க்குட்டியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் ப்ரியா ஆனந்த்.

ப்ரியா முதலில் தமிழ்த் திரைப்படமான புகைப்படத்தில் அறிமுகமானார், ஆனால் அதன் வெளியீடு 2010 வரை தாமதமானதால், அவரது முதல் வெளியீடு புதுமுக இயக்குனர் அகமது இயக்கிய ஜெய் நாயகனாக நடித்த ஆக்‌ஷன்-த்ரில்லர் வாமனன் ஆகும். அத் திரைப்படத்திற்கு பிறகு திவ்யாவை பக்கத்து வீட்டுப் பெண் என்றே ரசிகர்கள் கொண்டாடினர்.

அத்திரைப்படம் முக்கியமாக யுவன் ஷங்கர் ராஜாவின் ஹிட் இசையின் காரணமாக, ஒரு பெரிய ஓப்பனிங்கிற்கு வழிவகுத்தது. இருப்பினும் படம் மந்தமான வரவேற்பையே பெற்றது மற்றும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக மட்டுமே வசூலித்தது.

Priya anand new dog birth day hot

அதன் பிறகு 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இருப்புக்குதிரை என பல படங்களில் நடித்தார். ஹிந்தியில் அவர் நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தார்.

தற்போது தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Priya anand new dog birth day hot

Related Posts

View all