இவளோ தான் போடுவாங்க போல! ஸ்போர்ட்ஸ் பிரா! சிக்ஸ் - பாக்ஸ் வேற மாரி இருக்கு, சூட்டை கிளப்பும் பிரியா ஆனந்து ஹாட் கிளிக்ஸ்.
![Priya anand new hot on bikkini](/images/2022/09/04/priyaandad.jpeg)
அட அட என்ன ஷேப்பு : பிரியா ஆனந்த் ஃபிட்னஸ் பிக்ஸ்!
![Priya anand new hot on bikkini](/images/2022/09/04/priya-anand-new-hot-on-bikkini2.jpeg)
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிரபலமான நடிகை பிரியா ஆனந்த். இவரின் இயல்பான நடிப்பிற்கும், ஆழகான தோற்றத்திற்கும் என தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழில் எல்.கே.ஜி, கூட்டத்தில் ஒருத்தன், இரும்பு குதிரை போன்ற பல படங்களில் நடித்த இவர், தெலுங்கு, இந்தி மொழி படங்கள் நடிப்பதிலும் பிஸியாக உள்ளார்.
![Priya anand new hot on bikkini](/images/2022/09/04/priya-anand-new-hot-on-bikkini4.jpeg)
நடிகைகளுக்கு அழகும், பிட்னஸும் முக்கியமான ஒன்று என்பதால் அவர்கள் அதற்கான நேரம் ஒதுக்கி உடற் பயிற்சி செய்வது வழக்கும். அது மட்டுமின்றி நடிகை கீர்த்தி சுரேஷ் போல பிரியா ஆனந்தும் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் அவர் சமீபத்தில் உடற் பயிற்சி கூடத்தில் இருந்து எடுத்த ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![Priya anand new hot on bikkini](/images/2022/09/04/priya-anand-new-hot-on-bikkini6.jpeg)
அதில் பக்கா கிளாமராகவும், கச்சிதமான உடல் கட்டமைப்பிலும் உள்ளார் பிரியா ஆனந்த். இவரை அந்த புகைப்படத்தில் அவர் வளர்க்கும் செல்ல நாய் குட்டி அன்னாந்து பார்த்து கொண்டு இருக்கிறது.
![Priya anand new hot on bikkini](/images/2022/09/04/priya-anand-new-hot-on-bikkini.jpeg)
என்ன விட்டுட்டு நீ மட்டும் தனியா செல்ஃபி எடுக்குற என்ற தோனியில் அந்த நாய் குட்டியின் பார்வை உள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.