விட்டா Camera-வா டிரஸ் குள்ள விட்டுருவான் போல! உள்ளாடை தெரியும் அளவிற்கு ட்ரான்ஸ்பரென்ட் உடையில் பிரியா அண்டாது ஹாட் வீடியோ.

Priya anand new hot vedio viral

வெளிச்சப் பூவின் வெள்ளை தேவதை அவதாரம். ப்ரியா ஆனந்த் தின் கியூட் வீடியோ.. ப்ரியா முதலில் தமிழ்த் திரைப்படமான புகைப்படத்தில் அறிமுகமானார், ஆனால் அதன் வெளியீடு 2010 வரை தாமதமானதால், அவரது முதல் வெளியீடு புதுமுக இயக்குனர் அகமது இயக்கிய ஜெய் நாயகனாக நடித்த ஆக்‌ஷன்-த்ரில்லர் வாமனன் ஆகும். அத் திரைப்படத்திற்கு பிறகு திவ்யாவை பக்கத்து வீட்டுப் பெண் என்றே ரசிகர்கள் கொண்டாடினர். அத்திரைப்படம் முக்கியமாக யுவன் ஷங்கர் ராஜாவின் ஹிட் இசையின் காரணமாக, ஒரு பெரிய ஓப்பனிங்கிற்கு வழிவகுத்தது. இருப்பினும் படம் மந்தமான வரவேற்பையே பெற்றது மற்றும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக மட்டுமே வசூலித்தது.

அதன் பிறகு 180, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இருப்புக்குதிரை என பல படங்களில் நடித்தார். ஹிந்தியில் அவர் நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தார்.

Priya anand new hot vedio viral

ஜிம் புகைப்படங்கள் வெளியிடுவது தற்போது ஃபேஷன் ஆகி வருகிறது. செலிபிரட்டிகள் முதற்கொண்டு சாதாரணர்கள் வரை அனைவரும் தனது ஜிம் புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர். அந்த வகையில் ப்ரியா ஆனந்த் ஒன்றும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் பிங்க் நிற ஜிம் உடையில் செம்ம ஹாட்டாக காட்சி அளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

தற்போது வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் புடைவையில் வெள்ளை தேவதைபோல் கொள்ளை அழகாக இருக்கும் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார்.

Related Posts

View all