எதே நித்தியானந்தாவை கல்யாணம் பண்ண ஆசையா..? பிரியா ஆனந்த் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவோட முக்கியமான கதாநாயகியா வலம் வந்தவங்க தான் பிரியா ஆனந்த். இப்போ தமிழில் வாய்ப்பு குறையவே, மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வர்ராங்க.
இவங்க சமீபத்தில் ஒரு youtube சேனல்க்கு பேட்டி கொடுத்தப்போ, இவங்க பேசிய ஒரு விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக சினிமா வட்டாரங்களில் கிளம்பியுள்ளது.
அதாவது அவருக்கு நித்தியானந்தாவை ரொம்பவே பிடிக்கும், நித்தியானந்தாவை கல்யாணம் செய்தால் பிரியா ஆனந்த் அப்டின்னு இருக்கிற அவங்க பேரை கூட மாத தேவை இல்லையாம்.
விளையாட்டா பேசியதா இல்ல ரொம்ப சீரியஸா சொல்றங்களான்னு தெரியல.
Viral Video: