போதும் போதும் இது எல்லாம் Bedroomல பண்ண வேண்டியது! அந்த Kiss! ரொமான்டிக் பர்த்டே ட்ரீட் கொடுத்த பிரியாஅட்லீ ஹாட் கிளிக்ஸ்.
தன் கணவர் அட்லியின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடும் ப்ரியா அட்லி. நடிகை கிருஷ்ண ப்ரியா, இயக்குனர் அட்லியின் மனைவி. விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் டிவிக்கு அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களிலும் நடித்துவந்தார். சிலப்பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருமே சொசியல் மீடியாவில் ஆட்டிவ்வாக இருந்து வருபவர்கள். அவ்வப்போது தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்கள் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களும் தங்கள் அன்பான லைக்ஸ்களை வாரி வழங்கி வந்தனர்.
“நான் உனக்கு உறுதி அளிக்கிறேன். எப்பொழுதும் உன் பின் பக்கமலமாக இருந்து உன் முகத்தில் உள்ள சிரிப்பு சிறிதளவும் குறையாதவாறு என்றும் என்றென்றும் பாத்துக்கொள்வேன்” என்று அழகான வாசகத்துடன் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார்.
நெகிழ்ச்சியில் உள்ளனர் அட்லி ரசிகர்கள்.