இப்புடி bedல பண்ற எல்லாத்தியுமா போடுவிங்க! அதுவும் அந்த குட்டி டவுசர்! ராத்திரி உடையில் பிரியா அட்லீ ஹாட் கிளிக்ஸ்
கிளி பச்சை நிற டீசர்ட் மற்றும் ஷார்ட்ஸில் பச்சை பசுங்கிளி போல் அழகாக காட்சியளிக்கும் ப்ரியா அட்லி.
நடிகை கிருஷ்ண ப்ரியா, இயக்குனர் அட்லியின் மனைவி. விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் டிவிக்கு அறிமுகமானார். அதன்பிறகு ஒரு சில படங்களிலும் நடித்துவந்தார். சிலப்பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருமே சொசியல் மீடியாவில் ஆட்டிவ்வாக இருந்து வருபவர்கள். அவ்வப்போது தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்கள் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களும் தங்கள் அன்பான லைக்ஸ்களை வாரி வழங்கி வந்தனர்.
தற்போது ஒரு துணிக்கடையின் பிரொமோஷனிற்காக அவர் பச்சை நிற ஷார்ட்ஸ் மற்றும் டீசர்டில் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.