காதலனின் அந்த முத்தம்.. இரண்டு பேரும் சேர்ந்து ஜெயிக்கும் இப்படி வாழ்க்கையில். பிரியா பவானி லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Priya bavani sankar latest pic with bf

சினிமாவை பொறுத்தவரை யார் எல்லாம் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்கள் என்றால், ஒரு பழமொழி இருக்கிறது அதை சொல்லி ஆரம்பிப்போம். “எவ்வளவு உயரம் சென்றாலும், வந்த வழியை மறவாதே” என்பது தான் அந்த பழமொழி. இதை பாலோ செய்தவர்கள் யாரும் வழக்கியில் தோற்றதில்லை. அந்த பழமொழிக்கேற்ப இன்றைய தினத்தில் நடந்து கொள்ளும் ஒரு நடிகை யார் என்றால் ப்ரியா பவானி சங்கர் தான்.

நமக்கு தெரியும் முன்னாடி ப்ரியா வந்து ஒரு செய்தி வாசிப்பாளரா இருந்தாங்க, பின்னர் அவங்களோட திறமையை கண்டுபிடித்த இயக்குனர் ஹீரோயின்னா சான்ஸ் கொடுத்தாரு. பின்னர் இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா திகழ்கிறாங்க. அடுத்து STR கூட பாத்து தல படம் வேற வருது. இவங்க range மாறிவிடும்.

Priya bavani sankar latest pic with bf

இவங்க டிவியில் இருக்கும்போதே ராஜவேல் என்ற பையனுடன் லவ்வுல இருந்தாங்க. இருவருமே நல்ல நண்பர்கள், பின்னர் காதலர்களா மாறிட்டாங்க. இதில் என்ன பியூட்டி என்றால் ராஜவேல் விட பிரியா எவ்வளவு உயரம் சென்றாலும் அந்த காதலை அவங்க மறக்கவில்லை, வாழ்க்கையில் இருவருமே சேர்ந்து முன்னேறிட்டே இருக்காங்க. அது அவ்வளவு அழகு. நாம் நிறைய படித்துள்ளோம், இதுபோல் முன்னேறினவங்க எல்லாம் தலைக்கனம் காரணமா நிறைய பேர் பிரிஞ்சிருக்காங்க.

ஆனால் இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஜெயிப்பது கண்முன்னாடி பார்க்க அவ்வளவே சந்தோசமா இருக்கு. 18 வருட அழகான காதல் இது. சீக்கிரம் திருமணம் செஞ்சுப்பாங்க என்று எதிர்பார்க்கிறோம், அதற்கு முன்னாடி இரண்டு பேரும் சேர்ந்து ஒரு வீடு வாங்கிருக்காங்க. எவ்வளவு அழகான விஷயம் இது. சொந்த வீடு என்பது வேளைக்கு போகும் ஒவ்வொருவரின் கனவு, இன்று அவங்களுக்கு அந்த கனவு மெய்ப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

Tweet:

Related Posts

View all