ரெட் ஹாட் மோடுக்கு மாறிய பிரியா பவானி ஷங்கர். ' நச்'சுனு 4 போட்டோஸ் இறக்கிருக்காங்க.
நடிகை பிரியா பவானி சங்கர் back to back சக்ஸஸ் டேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. இதுல இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னெவென்றால்,
பிரியா பவனி சங்கருக்கும் விலங்கு பட டைட்டில்க்கும் உள்ள ஒரு relation.
மேயாத ‘மான்’ - ஹிட்
மான்ஸ்டர் - ஹிட் (எலி கூட நடிச்சாங்க)
கடைகுட்டி ‘சிங்கம்’ - ஹிட்
யானை - ஹிட்
தற்போது ஒரு ரெட் ஹாட் போட்டோஸ் பிரியாவுது இணையத்தில் வைரல்.