பண்ணுன இவங்கள மாதிரி Enjoy பண்ணும்! ஹாட் உடையில் குளுகுளு பனியில் உருக வைத்த பிரியா பவனி சாகர் ஹாட் கிளிக்ஸ்.
குளுகுளு பனியில் குளிறவைக்கும் நடிகை. ஸ்நோ உமன் என்று அன்புடன் அழைக்கும் ரசிகர்கள்.
நடிகை பிரியா பவானி சங்கர், டிவி நடிகையாக இருந்து வெள்ளித்திரை வரை உயர்ந்தவர். விஜய் டிவியில் அவர் நடித்த “கல்யாணம் முதல் காதல் வரை” பெருந்தொடர் மெகா ஹிட்டடித்து டி.ஆர்.பியில் தெறிக்கவிட்டது. சீரயலே பார்க்காத இளம் வயதினரும் பிரியாவிற்காக சீரியல் பார்க்கும் அளவிற்கு இளசுகளின் மனம் கவர்ந்தார் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு மெல்ல மெல்ல சினிமாலில் தலை காட்டத் தொடங்கினார்.
அவர் நடித்த மேயாத மான், ஓ மனப்பெண்ணே போன்ற படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் வரும் தாய்கிழவி பாடல் இன்றுவரை டிரெண்டிங்கில் உள்ளது.
பனிமலை பின்னனியில் சிவப்பு நிற டீ சர்ச் அணிந்து ப்ளூ ஜீன்ஸில் கலக்கலாக அவர் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகத்தான் உள்ளது.