மல்லாக்கப் படுத்துட்டு விட்டத்த பாக்குறது எவ்ளோ சுகம்! ஆஹா...என்ன ஒரு காத்தோட்டம்! பிரியா பவனி ஷங்கர் ஹாட் கிளிக்ஸ்.
முயற்சியை விட, விடா முயற்சி ஒரு மனிதனை அடுத்தடுத்த கட்டத்துக்கு உயர்த்திச் செல்லும் என்பார்கள். அதற்கு சமீபத்திய சினிமா துறையில் சிறந்த எடுத்துக்காட்டாக நடிகர் சிவ கார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
அந்த வரிசையில் பிரியா பவானி ஷங்கர் மிக சிறந்த உதாரணம். செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரையில் கால்பதித்து தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரமாக உள்ளார். இவருக்கு ஆண் ரசிகர்களுக்கு இணையான பெண் ரசிகர்களும் உள்ளனர்.
மேயாதமான் தொடங்கி கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்துள்ளார். அது மட்டுமின்றி, கமலஹாசன், ஜெயம் ரவி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் கை கொர்த்துள்ள பிரியா பவானி ஷங்கர், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் அவர் தற்போது அருவிக்கு அருகே நின்று எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். வெள்ளை உடையில் கொள்ளை அழகில் இருக்கும் பிரியா பவானி ஷங்கரின் போட்டோவிற்கு பலரும் தங்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். அதில் சிலர் “லிப்ஸ்டிக் கொஞ்சம் அதிகமா இருக்கு கம்மி பண்ணினா நல்லா இருக்கும்” என தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
Recent Click -