என்ன கேபிள் வெளிய தெரியும! Zoom பண்ணி பாக்க வெச்சுட்டீங்க! கிரங்கடிக்கும் பிரியா பவனி ஷங்கர் ஹாட் கிளிக்ஸ்.
அள்ளும் அழகில் பிரியா பவானி சங்கர் : அசத்தும் கட் அவுட் க்ளிக்ஸ்!
நடிகை பிரியா பவானி சங்கர் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் நடிகை பிரியா பாவானி சங்கர் தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி அவருக்கு விளம்பரம், வெப் சீரிஸ் போன்றவைகளில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்துகொண்டு இருக்கிறது. தனது பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியில் அவர் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் படப்பிடிப்பிற்காக சென்றபோது அருவிக்கு அருகே நின்று எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து அவர் மீண்டும் ஒரு சில புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் மாடலான உடைதான் அணிந்திருக்கிறார், ஆனால் அடக்க ஒதுக்கத்திற்கு ஒன்றும் குறை வைக்கவில்லை. அது மட்டுமின்றி இயல்பான சிரிப்பு, அழகான பார்பை என அவர் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸிற்கும் ரசிகர்கள் அடங்கி போய்விட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.