8 தோட்டாக்கள் இயக்குனரின் அடுத்த படைப்பு.. ஹாட் ப்ரியா பவானி சங்கர். மிரட்டல் வீடியோ வைரல்.
அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள “குருதி ஆட்டம்” படத்தின் மிரட்டல் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 8 தோட்டாக்கள் இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பிரியா பவானி சங்கர் நாயகி. ராதிகா, ராதா ரவி, வட்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த ட்ரைலரை தளபதி 67 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். “கண்டிப்பு இல்லாத பசங்க கெட்டு போய்டுவாங்க சார்” என்று ப்ரியா பவானி சங்கர் பேசும் வசனம் எங்களுடைய favorite.
யுவனின் பின்னணி இசை மிரட்டல்.
Video: