எதே பால்கோவா மாதிரியா..? லேட்டஸ்ட் போட்டோவால் இளைஞர்களை சூடேற்றிய பிரியா பவானி ஷங்கர்.. ட்ரெண்டிங் லேட்டஸ்ட் போட்டோஸ்.
யானை படத்தில் வரும் ஜெபமலர் கதாபாத்திரம் இளம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கதாபாத்திரம் புடிச்சதோ இல்லையோ, ப்ரியாவின்அந்த கெட்டப் எல்லாருக்கும் புடிச்சு போயிருச்சு.
முக்கியமா இளைஞர்களுக்கு.
இப்போ எல்லா எப்போடா இவங்க போட்டோ போடுவாங்கனு தான் சமூக வலைத்தளம் வைட்டிங். போட்டா பாதிக்கும். இன்னைக்கு பத்திக்கிச்சு.