ஐயோ உங்களுக்காகவே படம் பாக்கலாம் போலயே.. அப்படி இருக்கீங்க.. பிரியா பவானியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
அருண் விஜய், பிரியா பவானி நடிப்புல வெளியாகிருக்கு யானை படம். முதல் ஷோ தமிழ்நாடெங்கும் முடிஞ்சிருக்கு. படத்துக்கு செம்ம positive reviews.
இன்னும் பாஸிட்டிவா இருக்கு நம்மளோட tiimeline.
ஏனென்றால் பிரியா பவனி ஷங்கர் புதுசா நாலு போட்டோஸ் இறக்கிருக்காங்க. படம் பகத்வங்க எல்லாம் ஐயோ உங்களுக்காகவே பாக்கலாம் போலயேன்னு வழிஞ்சிட்டு இருக்காங்க கமெண்ட் பாக்ஸில்.
லேட்டஸ்ட் போட்டோஸ்: