மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி காட்டுவாராம்.. பங்கம் செய்த பிரியா பவானி சங்கர். லேட்டஸ்ட் அப்டேட்.

Priya bhavani shankar statement viral

இப்போ இருக்கும் தமிழ் சினிமா கதாநாயகிகளில் இந்த பொண்ணு செம்ம போல்ட்டு டா, அவங்கள பற்றி எந்த பத்திரிகை தவறாக எழுதினாலும் அதை கேக்காம விடவே மாட்டாங்க என்றால் அது பிரியா தான். ஒரு சில பத்திரிகையாளர்கள் என்ன பண்ணுவாங்க என்றால் அவங்க ஏதும் ஆர்டிகிள்க்கு கிளிக் வேண்டும் என்பதற்காக ரொம்ப கேவலமான ஒரு கொடுப்பாங்க.

ஒரு சிலர் இருக்காங்க, அவங்க எப்போவாச்சும் கொடுக்கும் இன்டெர்வியூவில் எதாவது ஒரு வார்த்தை ஸ்லிப்பாகி வந்திருக்கும் அதை வெச்சு கன்டென்ட் பண்ணுவாங்க. இது எல்லாம் சின்ன பத்திரிகைகள் பண்ணனால் தெரியாது, ஆனால் நல்ல பிரபல நாளிதழ் பண்ணினாள் ஈஸியா தெரிந்துவிடும். அப்படி ஒரு பத்திரிகை பண்ணின விஷயத்தை தான் இப்போ வெளுத்து வாங்கிட்டு இருக்காங்க.

Priya bhavani shankar statement viral

பொதுவா சினிமா துரையில் நிறைய பேர் வந்து சாதிச்சிருக்காங்க. ஒரு சிலர் பணத்தேவைக்காக நடிக்க வருவாங்க. ஒரு சிலர் பணத்தை தாண்டி பேஷன்க்காக. அந்த பேஷன் அவங்களுக்கு பணமாக மாறும், பல விருதுகள் அள்ளி கொடுக்கும். அதுவும் ரொம்ப கீழே இருந்து மேலே வந்துவிட்டால் ஒரு சிலருக்கு வயிறு எரியும், அப்படி தான் அந்த கதை எழுதியவருக்கு இருந்திருக்கும் போல.

அதுபோன்ற பத்திரிகையாளர்களை எல்லோ ஜர்னலிஸ்ட் என்று சொல்வாங்க. எப்போதோ வைத்து, ஒரு கதையை உருவாக்கி, அடடா இப்படி பட்டவரா என்ற தலைப்போடு ஒரு கட்டுரை. அது எப்படியோ பிரியா கண்ணில் பட்டுவிட்டது. எழுதினவனை ஏண்டா எழுதினோம் என்று நினைக்கும்படு லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்கி விட்ருக்காங்க அவங்களோட ஸ்டைலில்.

Latest Photo:

Related Posts

View all