போடா வேண்டியத போட்டுட்டு இத போட்டிருக்கலாம்! இதுவரை இல்லாத tight கவர்ச்சி உடையில் பிரியா பவானி சங்கர் ஹாட் கிளிக்ஸ்.
நடிகை பிரியா பவானி சங்கர், டிவி நடிகையாக இருந்து வெள்ளித்திரை வரை உயர்ந்தவர். விஜய் டிவியில் அவர் நடித்த “கல்யாணம் முதல் காதல் வரை” பெருந்தொடர் மெகா ஹிட்டடித்து டி.ஆர்.பியில் தெறிக்கவிட்டது. சீரயலே பார்க்காத இளம் வயதினரும் பிரியாவிற்காக சீரியல் பார்க்கும் அளவிற்கு இளசுகளின் மனம் கவர்ந்தார் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு மெல்ல மெல்ல சினிமாலில் தலை காட்டத் தொடங்கினார்.
நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த “கடைக்குட்டி சிங்கம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் ப்ரியா பவானி ஷங்கர். அதன் பிறகு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
நடிகர் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து நடித்த “ஓ மனப்பெண்ணே” திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் வரும் தாய்கிழவி பாடல் இன்றுவரை டிரெண்டிங்கில் உள்ளது.
மாடலிங்கும் செய்து வரும் ப்ரியா பவானி ஷங்கர் ஒன்டர் டைமன்ட்ஸ் என்ற வைர நகைக்கடை ப்ரொமோஷன் விளம்பரங்களில் நடித்துள்ளார். அழகிய புடவையில் வைர நகைகளுடன் ஜொலி ஜொலிக்கும் ப்ரியாவின் வீடியோ டிரென்டிங்கில் உள்ளது. தற்போது “அங்கென்ன தெரிகிறது” என்ற மோடில் எடுக்கப்பட்டிருக்கும் அவரது புகைப்படம் ஒன்று டிரென்டிங் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் அவரது அழகை ஆராத்தி கமென்ட் செய்து வருகின்றனர்.