இப்போ எதுக்கு உள்ளாடை! Free-ஆ இருப்போம்..! சூட்டை கிளப்பும் பிரியா பவானி சங்கர் ஹாட் வீடியோ.
தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய விஷயமா உருவாகியிருக்காங்க நடிகை பிரியா பவானி சங்கர். இவங்களோட திரைப்பயணம் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு வெள்ளித்திரையில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு. ரொம்ப லேட்டா ஆரம்பிச்சு முதன்மை இடத்துக்கு வர்றது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை.
இவங்களோட சினிமா வாழ்கை நமக்கு என்ன கற்றுக்கொடுரது என்றால் உனக்கான இடம் கிடைக்கும் ஆனால் நீ உன் வேலை எப்போதும் போல சிறப்பாக மட்டுமே செய்து கொண்டிருந்தாள் போதுமானது. நீ எவ்வளவு டெடிகேட்ட்டா இருக்கியா அந்தளவு லேட் ஆனாலும் கண்டிப்பா பலன் தரும் என்பது தான் கருது.
இவங்க கூட நடிக வந்த இளம் வயது நடிகைகளால் கூட இவங்க கூட போட்டிபோட முடியவில்லை என்றால் இவங்க கடந்து வந்த பாதையில் அவ்வளவு பார்த்திருப்பாங்க. அதனால் இவங்க மேல் விழும் நெகட்டிவ் விமர்சனங்களை கூட ஈஸியா மேல வந்துவிட முடியும். ஏனென்றால் அவங்க அந்தளவு அடியை பார்த்திருப்பாங்க.
இவங்க இப்போ தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் upcoming ஹீரோக்கள் கூட நடித்து அங்கும் முத்திரை பதிச்சு வெச்சிருக்காங்க. தமிழ் மட்டுமல்லாது எல்லா மொழிகளிலும் முத்திரை பதிப்பது எல்லாம் வேற ராகம் அல்லவா. அதுவும் ஒரு தமிழ் பொண்ணு இப்படி பொய் சாதிச்சிருக்காங்க என்றால் அது வேற ரகம். இன்னும் ஆட்டம் முடியல.
Latest: