ப்பா என்ன லுக்கு என்ன ஸ்டைலு.. ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் குடும்ப லுக்லையும் பாக்க செம்மயா இருப்பாங்க, மாடர்ன் லுக்ளையும் பார்க்க செம்மயா இருப்பாங்க.
அந்த வரிசையில் மிக முக்கியமானவங்க அப்டினு சொல்றத விட முதன்மையானவங்க அப்டின்னு சொல்லலாம்.
அதனால் தான் இப்போ இவங்க நிறைய படங்கள், வெப் சீரிஸ்ல கமிட் ஆகி நடிச்சிட்டு இருக்காங்க. குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா டீச்சராக, ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸ். அமேசான் prime கூட Dhootha வெப் சீரிஸ் சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகுது.
இப்ப்போ இணையத்தில் இவங்க லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்: