அதுவும் அந்த சிவப்பு புடவையில் அந்த மாதிரி.. பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமாவில் இப்போ இருக்கும் கதாநாயகளில் பிரியா ரொம்ப முக்கியமானவங்க. எங்க இருந்தாங்க எப்படி மேல வந்திருக்காங்க. இவங்களோட வாழ்க்கையே ஒரு இன்ஸ்பிரேஷன் தான். இதையவே ஒரு கதையா எடுத்து இவங்களையே நடிக்க வைக்கலாம், அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கும். இப்போ தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகி.
ஒரு சில நடிகைகளுக்கு மட்டும் தான் கிளாமர் ரோல் அவ்வளவா செட் ஆகாது. இயக்குனர்களும் ரொம்ப போர்ஸ் பண்ணி சீன் வைக்க மாட்டாங்க. அவங்க தோற்றத்திற்கு எது சரியாக இருக்குமோ அது மட்டும் தான் பண்ணுவாங்க. அப்படியொரு நாயகி தான் இவங்க. இவங்க பண்ற படம் எல்லாமே யு செர்டிபிகேட் படம் தான்.
அதுமட்டுமில்லாமல் இவங்க ஒரு படத்தில் இருக்கிறாங்க என்றாலே இயக்குனர்களும் அதற்கு ஏற்ற கதாபாத்திரம் மட்டுமே எழுதுவாங்க. சும்மா இருக்காங்க கிளாமர் சீன் வெச்சு விட்ரலாம் என்றெல்லாம் இருக்காது. அதுக்கே ஆயிரம் பைர் விடலாம். அதுவும் பத்து தல படம் எல்லாம் ரிலீஸ் ஆய்டுச்சுன்னா இவங்க range வேற லெவெலுக்கு போய்விடும்.
தற்போது இவங்க புகைப்படம் புடவையில் ரிலீஸ் ஆகியிருக்கு. ஆத்தாடி ஆத்தா எப்படி இருக்காங்க. அதுவும் ஒரு சில கதாநாயகிகளில் சிரிப்புக்கே பேமஸ். சினேகா எல்லாம் இருக்காங்க. அந்த மாதிரி இப்போ இருக்கும் கதாநாயகளில் இவங்களோட சிரிப்பு தான் நடிகைகளில் செம்ம அழகாக இருக்கும். அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.
Latest Photos: