23 வயசுன்னு சொன்ன யாராச்சும் நம்புவாங்களா.. 2 பீஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
இப்போ எல்லாம் எந்த பொண்ணு சஹின்ன பொண்ணு என்று கண்டே புடிக்க முடியவில்லை. யாஷிகா எல்லாம் பார்த்தல் அந்த பொண்ணுக்கு 23 வயசு தான் ஆச்சு என்றால் யாராவது நம்புவார்களா. இப்போ எல்லாம் பெண்களுக்கு ரொம்ப சின்ன வயதிலேயே maturity வந்திட்டுது. பசங்களுக்கு தான் மீசை முளைக்கவே லேட் ஆகுது.
அப்படி சின்ன வயது கதாநாயகிகளில் ரொம்ப சக்க போடு போட்டுட்டு இருப்பது யாரென்றால் அனிகாவை சொல்லலாம். அனிகாவ விட ஒரு பெரிய வயது நடிகை என்றால் ப்ரியா தான். ப்ரியா என்றால் யாருக்கும் தெரியாது ஆனால் பிரியா பிரகாஷ் வாரியார் என்றால் அனைவர்க்கும் தெரியும். அவங்க பிரபலமானதே ஒரு wink மூலம் தான்.
ஒரே ஒரு தடவ கண் தான் அடிச்சாங்க, அது ஓவர் நைட்ல ட்ரெண்ட் ஆகி ஒபாமா லெவெலுக்கு போய்ட்டாங்க. அவங்களுக்கு அடிச்சது எல்லாம் சரியான ழாக். வயது இருக்கு. அடுத்த சூப்பர்ஸ்டார் நாயகி ஆகும் வாய்ப்பு எல்லாம் இவங்களுக்கு அப்படி இருக்கு. நல்ல படங்களில் நடிச்சு அதை உபயோகம் செஞ்சுக்கணும்.
சமீபத்தில் ஒரு தெலுங்கு படம் நடிச்சாங்க. நல்ல ஹிட் தான் அந்த படம். நல்லா ஓடுச்சு. அதற்குப்பின் நிறைய படங்கள் நடிச்சுட்டாங்க. அப்போப்போ நிறைய போட்டோஷூட் எல்லாம் பண்ணுவாங்க சும்மா வெறித்தனமா இருக்கு, அதுவும் நேற்று பண்ணின போட்டோஷூட் சொல்லவா வேணும், முரட்டு போட்டோஷூட்.