மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு என்னும் புது இயக்கத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகையாக கால் அடி எடுத்து வைத்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த திரைப்படம் வெளியாகும் முன்பு இந்த படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் ஹீரோயினை தாண்டி படத்தில் இவர் மிக பெரிய ட்ரெண்ட் ஆனார். சம்பத்தில் இவர் நீச்சல் குளத்தின் கிளிக்ஸ் வைரல்.