ப்பா வாழ்றாங்க.. ஜாலியா காதலனுடன் 'சில்லிங்' செய்யும் ப்ரியா பவானி சங்கர். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Priya vacation video viral

நடிகை பிரியா பவானி சங்கரும் அவரது காதலுனும் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இவர்கள் திருமணம் ஒரு முறை நடக்கவுள்ளதாக இருந்தது, ஆனால் பிரியா போது தான் சினிமாவில் முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் தருணம். அதனால் mutual ஆக பேசி இருவரும் திருமணத்தை தள்ளி வைத்தனர்.

Priya vacation video viral

இன்றைய தேதியில் முன்னணி கதாநாயகிகள் லிஸ்ட் எடுத்தால் ப்ரியாவின் பெயர் இல்லாமல் இருக்காது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி. ஆனாலும் ஒரு சிலர் பெயர், புகழ் வந்துவிட்டதால் பழசை மறந்து விடுவர். ஆனால் ப்ரியா அப்படி இல்லை எப்படி முன்னர் காதலுடன் பழகி வந்தாரோ இப்போது வரை அப்படி தான்.

Priya vacation video viral

Priya vacation video viral

தற்போது இருவரும் அவர்களின் ப்ரீ டைமில் fun செய்ய கிளப்பி விடுவர். அப்படி தான் இப்போது வெளிநாடு ட்ரிப்பில் உள்ளனர். அப்படி தான் இப்போது இருவரும் ஸ்விட்ஸ்ர்லாந்து நாட்டில் தனிமையில் காலிட்டு வருகின்றனர். அங்கு ஸ்கை டைவிங் இருவரும் ட்ரை செய்தனர். அங்கு எடுத்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

Viral Video:

Related Posts

View all