எப்ப பாரு ரொமான்டிக் mode! Tempt பண்ணாதீங்க! கவர்ச்சி உடையில் பிரியா அட்லீ ஹாட் கிளிக்ஸ்.

Priyaatlee atlee new hotclicks

மிகவும் மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடியிருக்கும் ப்ரியா அட்லி ஜோடி. க்ளோஸ் அப் கிளிக்ஸ்! நடிகை கிருஷ்ண ப்ரியா, இயக்குனர் அட்லியின் மனைவி. விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் டிவிக்கு அறிமுகமானார். சூர்யா நடித்த சிங்கம் திரைப்படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களிலும் நடித்துவந்தார். சிலப்பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Priyaatlee atlee new hotclicks

இயக்குனர் அட்லி இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர். ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படத்தை இயக்கியதின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். முதல் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதும் வாங்கினார். அதன்பிறது தெறி, மெர்சல், பிகில் எனப் பல வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து தவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Priyaatlee atlee new hotclicks

Priyaatlee atlee new hotclicks

ப்ரியா மற்றும் அட்லி இருவருமே சொசியல் மீடியாவில் ஆட்டிவ்வாக இருந்து வருபவர்கள். அவ்வப்போது தங்கள் காதல் ததும்பும் புகைப்படங்கள் பதிவிட்டு வந்தனர். ரசிகர்களும் தங்கள் அன்பான லைக்ஸ்களை வாரி வழங்கி வந்தனர். “நான் உனக்கு உறுதி அளிக்கிறேன்.‌ எப்பொழுதும் உன் பின் பக்கமலமாக இருந்து உன் முகத்தில் உள்ள சிரிப்பு சிறிதளவும் குறையாதவாறு என்றும் என்றென்றும் பாத்துக்கொள்வேன்” என்று அழகான வாசகத்துடன் தனது கணவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமீபத்தில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார் ப்ரியா. சமீபத்தில் தங்கள் வீட்டுக்கு வரவிருக்கும் புது வரவுக்காக காத்திருக்கும் ப்ரியா- அட்லி ஜோடி.‌ ஆம்.. ப்ரியா தற்போது கர்ப்பமாக உள்ளார்.‌ " yes.. we r pregnant" என்று இருவரும் மகிழ்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றியிருந்தனர்.‌ சக நடிக/நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வாழ்த்து தெரிவித்தனர். இருவரும் தங்களது புத்தாண்டு செல்ஃபியை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Priyaatlee atlee new hotclicks

Related Posts

View all