காதலர் தினமும் அதுவுமாக இப்படியா காட்டறது! போடா வேண்டியத போடுங்க! பிரியா பவனி ஷங்கர் ஹாட் கிளிக்ஸ்.
ரஜினி ஒரு படத்தில் சொல்லுவாரு இந்த நம்பர் 1, நம்பர் 2 எலாம் பாப்பா விளையாட்டு, நான்தான் ஒன்லி ஒன் சூப்பர் ஒன் என்று. அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ ப்ரியா பவானி சங்கருக்கு கச்சிதமா பொருந்தும். லேட்டா சினிமாக்கு வந்து இவ்வளவு படங்கள் பண்ணிவிட்டாங்க என்றால் எவ்வளவு பெரிய விஷயம்.
சினிமாக்குள் நுழைவதற்கு எல்லாம் வயது முக்கியமில்லை, நல்ல திறமை மக்களை தன் பக்கம் ஈர்க்கும் வசீகரம் இருந்தால் மட்டும் போதும் நீண்ட நாள் அசால்ட்டா நிலைத்து நின்று விடலாம். இப்போ எல்லாம் யார் ஹீரோ ஹீரோயின்காக படம் பார்க்கிறாங்க. கதை நல்லா இருந்தா யார் நடிச்சாலும் ஓடுது. இது அந்த நாலு பெரிய ஹீரோக்களுக்கு மட்டும் பொருந்தாது.
நேற்று காதலர் தினம், எல்லா நடிகைகளும் ஹார்ட் உட்டுட்டு இருந்தாங்க, அவங்க விட்ட ஹார்டில் நமக்கு ரொம்பவும் பிடிச்ச ஹார்ட் நம்ம ப்ரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் தான். எப்படி இருக்காங்க பாருங்க சும்மா தீ மாதிரி. சினிமாவில் வந்து சாதிக்க வேண்டும் என்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் இவங்க ஒரு inspiration காரணம் இப்போ நிலவும் போட்டி அப்படி இருக்கு.
டிவில நடிச்சுட்டா அவங்கள டிவி நடிகையா தான் பார்ப்பாங்க ஆனால் இவங்க பெரியாத்திரை நடிகை என்று ஒரு இயக்குனர் கனிச்சாறு பாருங்க. எப்போதுமே அவருக்கு ப்ரியா கடமை பட்டிருக்க வேண்டும். அவர் இல்லையென்றால் கடந்த நாலு அஞ்சு வருடத்தில் இப்படி மாறியிருக்காது ப்ரியாவின் வாழ்க்கை. இப்போ பெரிய வீடு வேற வாங்கிருக்காங்க ஜோடியா. சரி லேட்டஸ்ட் போட்டோஸ் பாருங்க.