rare பீஸ்! உள்ளாடை எங்க காணோம்! இதுவரை காட்டாத கவர்ச்சி!பிரியா பவானி சங்கர் ஹாட் கிளிக்ஸ்.
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி கதாநாயகி யாரென்று கேட்டல் நாங்க பிரியா பவானி சங்கரை தான் சொல்லுவோம். என்னங்க இன்னும் திரிஷா, நயன்தாரா எல்லாம் இருக்காங்களே என்று கேட்டால் அம்மா இருக்காங்க. ஆனால் இப்போ யார் அதிக படங்களில் நடிச்சுட்டு இருக்கிறது பிரியா தானே. அதனால் அவங்களை முன்னணி நாயகி என்று சொல்கிறோம்.
எந்த ஒருத்தருக்கு மற்ற மொழிகளில் இருந்தும் அழைப்பு வர ஆரம்பிச்சது அப்போ அவங்க சரியான வழியில் போயிட்டு இருக்காங்க என்று அர்த்தம். ப்ரியா ரொம்ப லேட்டா சினிமாக்குள் என்ட்ரி கொடுத்திருந்தாலும் புகுந்த கொஞ்ச நாளிலேயே அவர்களுக்கான இடத்தை புடிச்சுக்கிட்டாங்க. அவங்களோட ஹோமலி லுக் தான் அவங்களுக்கு பெரிய ப்ளஸா இதுவரை அமைஞ்சிருக்கு.
ரொம்ப போல்டான பொண்ணு, கஷ்டப்பட்டு வந்திருக்காங்களா அந்த கெத்து, திமிரு இருக்கனும். சமீபத்தில் ஒரு பிரபல நாளிதழ் இவங்கள விமர்சித்து எழுத்துனாங்க. அதை பார்த்து அயோ இப்படி எழுதிட்டாங்களே என்று என்னும் கதாநாயகிகளில், அவன் எப்படி அப்படி எழுதலாம் என்று தட்டி கேட்டு மாஸ் காமிச்சாங்க. அது தான் கொஞ்ச நாள் ட்ரெண்டிங்கில் இருந்தது.
தற்போது இவங்களோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் எல்லாம் வந்திருக்கு, கண்டிப்பா இந்த வாரம் பூரா இணையத்தில் இது தான் வைரலா இருக்கப்போகிறது. ப்ரியாவின் போட்டோஷூட் எல்லாம் இப்போ செம்ம சூடான டாபிக் சினிமா செய்திகளில், அதனால் யாரும் எழுதாம இருக்கமாட்டாங்க. பத்து தல படத்துக்கு வைட்டிங், இவங்களோட performance பாக்க.