இது இப்போ! அந்த ஜன்னல்! ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பிரியா பவானி சங்கர் ஹாட் கிளிக்ஸ்.

Priyabhavanishankar hotclicks

Priyabhavanishankar hotclicks

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். அதன் பின்னர் சீரியலில் நடித்து மேயாதமான் என்ற படத்தின் வெள்ளி திரையில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடிக்கிறார். அந்த வகையில் தமிழில் ராகவா லாரன்ஸின் ருத்ரன், சிம்புவின் பத்து தல, கமல்ஹாசன் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இடம் பிடித்துள்ள பிரியா பவானி சங்கர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். வைரலாகும் பிரியா பவானி சங்கர் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். அது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Priyabhavanishankar hotclicks

Related Posts

View all