பிரியாமணி தமிழ் சினிமாவில் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகம் . பெரும் வரவெறுப்பை பெற்றது. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவரின் நியூ பிகினி பபுகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.