நம்ம ப்ரியாமணியா இது.. இப்படி மாறிட்டாங்க.. லேட்டஸ்ட் லூக்ஸ் ட்ரெண்டிங்..!
ப்ரியாமணி இன்ணைக்கு அவங்க 38வது பிறந்தநாள்ல கொண்டாடுறாங்க.
அதை முன்னிட்டு அவங்க நடிக்கும் விராட்ட பர்வம் படத்தில் அவங்க லுக் ரிலீஸ் ஆகியிருக்கு.
இந்த படத்துக்காக இவங்க ரொம்ப இன்டென்ஸ் லுக்ல இருக்காங்க. அடுத்த performance oriented படம் வருது.
இந்த படத்தில் ராணா, சாய்பல்லவி lead ரோல் பண்றாங்க.