இவங்களுக்கு எல்லாம் வயதே ஆகாது போல.. இந்த வயதிலும் சும்மா சிக்குன்னு. ப்ரியாமணி லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நேற்றுதான் உங்களுக்கு எழுத தொடங்கியது போல் இருக்கிறது. அதற்குள் #பருத்திவீரன் படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகி விட்டதை நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா ஹீரோவும் சினிமாவில் முதல் படம் என்பது மிகவும் நெருக்கமானதா இருக்கு, கார்த்திக்கு அது வேறவொரு பரிமாணத்தை கொடுத்த படம் அது. கொஞ்ச நாள் கார்த்தியை பருத்திவீரனாகவே மக்கள் பார்த்தனர்.
எந்தளவுக்கு கார்த்திக்கு பருத்திவீரன் படத்தின் கிரேடிட்ஸ் போகுதோ அதே அளவு நடிகை பிரியாமணிக்கும் அந்த கிரேடிட்ஸ் போக வேண்டும். சும்மா நடிகை, நாலு டான்ஸ், பாட்டுன்னு இருந்தப்போ சும்மா மிரட்டி விட்டாங்க நடிப்புல, நிறைய விருதுகளும் அள்ளுனாங்க, அதற்குப்பின் இவங்க நடிச்ச படங்கள் நிறைய வெற்றிப்படங்கள்.
இப்போவாரை இவங்க ட்ரெண்டிங் ஹீரோயின் தான், சமீபத்தில் கூட சோலோ ஹீரோயின்னாக Dr.56 எபிட்ரா படம் பண்ணினாங்க கன்னட மொழியில். அதுபோக தெலுங்கு படங்களில் முக்கியமான கெத்து ரோலுக்கு எல்லாம் இவங்களை தான் கூப்பிடுறாங்க. இவங்க இவங்களோட career பீக்லையே தான் இப்போ வரைக்கும் இருக்காங்க.
இப்போ இவங்களோட போட்டோஷூட் ரிலீஸ் ஆகியிருக்கு, அது தான் இனியாயதஹில் வைரல். இவங்களுக்கு எல்லாம் வயசே ஆகாதா அப்படிங்கிற மாதிரி இருக்கு. பருத்திவீரன் படத்தில் கொஞ்சம் ஒல்லியா இருந்தாங்க இப்போ கொஞ்சம் உடம்பு போயிருச்சு அது திருமணம் ஆனதால். ஆனால் அந்த படத்தை விட 100 மடங்கு அழகா இருக்காங்க.
Latest Photos:
#Priyamani 😍 pic.twitter.com/f1Po4IXBM0
— Heroines Hub (@Heroineshub24) February 13, 2023