முத்தழகு பார்வையே கிக் ஏத்துதே.. ப்ரியாமணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
விராட்ட பர்வம் படத்தின் வெற்றி ப்ரியாமணிக்கு பல கதவுகளை திறந்து விட்டிருக்கு. இந்த வெற்றி அவங்களுக்கு ரொம்ப முக்கியமானது.
அடுத்து கிட்டத்தட்ட 6 படங்களுக்கு மேல் நடிக்கிறாங்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா ஆகிய மொழிகளில். அதில் பாலிவுட் பாட்ஷா SRKவோட படமும் அடங்கும்.
ப்ரீ-productionல இருக்கும் அட்லீ படம் ‘ஜவான்’ல் இவங்களுக்கு ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். தற்போது இடைவெளியில் இவங்க எடுத்த லேட்டஸ்ட் கூல் போட்டோஷூட் வைரல்.