என்ன ப்ரியாமணி காலதூக்கி அங்க வெச்சிருக்காங்க.. இந்த வயசிலும் சும்மா.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
இப்போ நடிகை ப்ரியாமணியை தமிழ் சினிமா என்ற வரையறைக்குள் மட்டும் கொண்டுவர முடியாது. ஏனென்றால் அவங்க இப்போ பான் இந்திய ஸ்டார் ஆகிட்டாங்க. அப்போ நம்ம ரசித்த நாயகிகளில் ரொம்ப ஆக்ட்டிவா படங்கள் எல்லாம் பண்ணிட்டு இருக்கும் ஒரு நாயகி. இன்னும் நம்மை எண்டெர்டைன் பண்ணிட்டு இருக்காங்க என்றால் மகிழ்ச்சி.
அவங்க சமீபத்தில் நடித்த படம் நம்ம கிங் கான் கூட ஜவான். ரொம்ப முக்கியமான அருள், இவங்க ரோல் தான் படம் கிளைமாக்ஸ் வரையிலும் எடுத்து செல்ல ஊன்றுதலா இருக்கும். ரொம்ப நல்லா பண்ணிருப்பாங்க. மேலும் அவங்க இப்போ பண்ணின படம் தான் ‘நெறு’, வக்கீலா பண்ணிருப்பாங்க. ஜீத்து ஜோசப் படம், மோகன்லால் ஹீரோ. தரமான படம்.
இன்னும் நிறைய படங்கள் கமிட் ஆகிருக்காங்க, நிறைய சோலோ ஹீரோயின் கதை படங்கள் கன்னட மொழியில் பண்ணாங்க. மீண்டும் career பீக் போய் ரொம்ப நல்ல படங்கள் எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ இவங்க பண்ணின போட்டோஷூட் தான் இணையத்தில் வைரல். வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும்…
…இன்னும் அப்படியே தான் இருக்கு. இவங்க ஷ்ரேயா ரெட்டிக்கு எல்லாம் செகண்ட் இன்னிங்ஸ் ரொம்ப தரமா இருக்கும் என்று நினைக்கிறோம். இவங்களை எல்லாம் சினிமாவில் இருந்து ஒதுக்கி வெக்கவே முடியாது எந்த காலகட்டத்திலும்.
Latest Clicks:
#Priyamani 💗 pic.twitter.com/tq4Doc2kdN
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) February 10, 2024