இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பிரியங்கா காந்தி ஆதரவு.

Priyanka gandhi latest video viral

டெல்லியில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி!

மல்யுத்த வீராங்கனைகளிடம் தொடர்ந்து அத்துமீறும் பாஜக பாலியல் பொறுக்கி பிரிஜ்பூஷண் சரண் சிங்குக்கு எதிராக பல மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்றுகொண்டுயிருக்கிறது. புதிய இந்தியாவில் மல்யுத்த வீராங்கனைகளுக்கே இந்த நிலமைனா அப்பாவி பெண்களின் நிலமை.

“ஒரு விளையாட்டு வீரராகவும், பெண்ணாகவும் இந்நிகழ்வுகளைப் பார்ப்பதற்கே கடினமாக உள்ளது”

-மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து சானியா மிர்சா கருத்து

ஒரு மைனர் பெண் உள்பட மல்யுத்த வீராங்கனைகள் 7 பேர், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜிபூஷன் சரண் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ள போதிலும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - பாஜக எம்.பி. மீது போக்சோவில் வழக்குப்பதிவு!

Video:

Related Posts

View all