வெறும் உள்ளாடை! ஈரம் சொட்ட சொட்ட இறங்கி கவர்ச்சி குளியல்! எல்லை மீறிய காற்றுக்கு என்ன வேலி சீரியல் நடிகை பிரியங்கா குமார்.
அருவியில் குளிக்கும் செக்ஸி பேபி ப்ரியங்கா குமாரின் ஹாட் வீடியோ!! பிரியங்கா குமார், கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் நடித்து வரும் ஒரு தொலைக்காட்சி நடிகை. மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா 2016 போட்டியில் பங்கேற்ற பிறகு அவர் வெளிச்சத்திற்கு வந்தார். அதன்பிறகு அவரை கன்னடத் தொலைகாட்சித்துரை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. தற்போது கன்னடப் படத்திலும் கூட நடிக்க ஓப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பிரியங்கா நடிக்கும் அத்துரி லவ்வர் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கும் வெளியாகிவிட்டது.
சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் சீரியல் மூலம் தான் அவர் தமிழுக்கு வந்தார். அந்த சீரியலில் ராகுல் ரவியுடன் இனியா என்ற கதாபாத்திரத்தில் உடலில் கருப்பு மை பூசிக்கொண்டு நடித்திருந்தார்.
தற்போது விஜய் டிவி சீரியலான காற்றுக்கென்ன வேலியில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு பலத்த வரவேற்பை பெற்றுத்தந்தது.
இளைஞர்களிம் மிகவும் பிரபலமானது இந்த சீரியல். குறிப்பாக அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர் சாமிநாதனுடன் கெமிஸ்ட்ரி நன்றாக கை கொடுப்பதாக முனுமுனுக்கின்றனர். அவர் சமூக ஊடகங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார், அங்கு அவர் தனது சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் தனது புதிய சீரியல்கள் குறித்த புதுப்பிப்புகளை அடிக்கடி பதிவேற்றுகிறார். சமீபத்தில் “உங்கள் லாக்ஸ்கிரீன் வால் பேப்பர்” என்ற கேப்ஷனுடன் அவர் பதிவேற்றியிருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடித்தான் போயிருந்தனர். “அட, வெண்ணிலாவா இது? " என்று. தற்போது பெரும் அருவியின் நடுவில் நின்று உடலை நெளித்து கைகளை ஆட்டி கால்களை உயர்த்தி வீடியோவிற்கு அவர் செய்திருக்கும் செக்ஸி எக்ஸ்பரஷன்களை பார்த்து கதிகலங்கிப் போயிருக்கின்றனர் ரசிகர்கள்.