CloseUpல அத காட்டி கொல்றாங்க! நானும் கவர்ச்சி நடிகை தான்! கவர்ச்சி ரூட்டில் இறங்கிய பிரியங்கா மோகன் ஹாட் கிளிக்ஸ்.

Priyanka mohan new doctor

இது பொண்ணா இல்ல பூவா ஒரே கன்பியூஸன் என்ற வரிகளுக்கேற்ப பூக்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு பூவுடன் படம் பிடித்திருக்கும் பிரியங்கா மோகன். பிரியங்கா அருள் மோகன் என்றும் அழைக்கப்படும் பிரியங்கா மோகன் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முதன்மைமாக நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நானியின் கேங் லீடர் மற்றும் ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்.

Priyanka mohan new doctor

பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். மீண்டும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். அதற்கு இடையில் சூர்யா நாயகனாக நடித்த எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.

புதிதாக திரையிலகிற்கு வரும் நடிகைகளை கொண்டாடுவது நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பிரியங்கா மோகனும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் அன்புக்கு பஞ்சமே இருக்காது. சில நாட்களுக்கு முன்பு சூரிய ஒளியில் நின்று பீச் நிற புடவையில் வெளியிட்ட புகைப்படத்தில் தகதகவென மின்னினார். புடவையில் வெகு ஹோம்லியாக இருக்கும் பிரியங்காவிற்கு ரசிகர்கள் ஆர்டினை குவித்து வருகின்றனர். தற்போது பூக்களுடன் பூக்களாக தன் இளமை அழகு சொட்டும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.

Priyanka mohan new doctor

Priyanka mohan new doctor

Priyanka mohan new doctor

Related Posts

View all