போதும் போதும் கழுத்து சுளுக்கு போது! அந்த ஹாட் டாட்டூ நல்லா தெரியுது! பிரியங்கா மோகன் Recent ஹாட் வீடியோ.
![Priyanka mohan new hot clicks viral](/images/2022/09/05/priyankamohan.jpeg)
நடிகர் சூர்யாவின் பாடலில் பிரியங்கா மோகன் : வைரலாகும் வீடியோ!
![Priyanka mohan new hot clicks viral](/images/2022/09/05/priyanka-mohan-new-hot-clicks-viral2.jpeg)
இளைஞர்கள் மத்தியில் கியூட்டான டோளியாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். நடிகர் எஸ்.கே-வின் டான் பட பாடல்களில் பெண் பொம்மை போல் அள்ளும் அழகில் இருந்த பிரியங்கா மோகன், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
![Priyanka mohan new hot clicks viral](/images/2022/09/05/priyanka-mohan-new-hot-clicks-viral44.jpeg)
அது மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெய்லர் படத்திலும் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
![Priyanka mohan new hot clicks viral](/images/2022/09/05/priyanka-mohan-new-hot-clicks-viral88.jpeg)
அவர் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகவுள்ள நிலையில், ஷூட்டிங் பணிக்காக பிரியங்கா மோகன் லண்டன் சென்றுள்ளார். அங்கு வைத்து அவருக்கு பிடித்தமான சூர்யாவின் ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி பாடலுக்கு தலையை ஆட்டி கியூட்டான ரியேக்ஷன் கொடுத்துள்ளார்.
![Priyanka mohan new hot clicks viral](/images/2022/09/05/priyanka-mohan-new-hot-clicks-viral.jpeg)
அது மட்டுமின்றி பி ஹேப்பி என்ற வாசகத்தையும் காண்பித்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படம் மற்றும் அவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.