இது போதும்! இதுக்கு மேல வேண்டாம்! ட்ரான்ஸ்பரென்ட் சாரியில் கவர்ச்சி காட்டும் பிரியங்கா மோகன் ஹாட் கிளிக்ஸ்.

Priyanka mohan new hot in saree

தங்கம் கலந்த கருநிற புடவையில் செப்பு கலக்காத தங்கம் போல் ஜொலி ஜொலிக்கிறார் நடிகை பிரியங்கா மோகன்.பிரியங்கா அருள் மோகன் என்றும் அழைக்கப்படும் பிரியங்கா மோகன் தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முதன்மைமாக நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான ஒன்த் கதே ஹெல்லா மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நானியின் கேங் லீடர் மற்றும் ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

Priyanka mohan new hot in saree

Priyanka mohan new hot in saree

மீண்டும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். அதற்கு இடையில் சூர்யா நாயகனாக நடித்த எதர்க்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாரட்டப்பட்டது.

புதிதாக திரையிலகிற்கு வரும் நடிகைகளை கொண்டாடுவது நம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒன்னும் புதிதல்ல. அந்த வகையில் பிரியங்கா மோகனும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் அன்புக்கு பஞ்சமே இருக்காது. அவ்வாறே தற்போது கருநிற புடவையில் வெளியாகியிருக்கும் புகைப்படத்திற்கும் லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Priyanka mohan new hot in saree

Priyanka mohan new hot in saree

Related Posts

View all