குறைந்த காலத்தில் இவர் பெரிய நடிகர்களோடு படம் பண்ணி முதன்மை இடத்தில இருக்கும் நடிகை பிரியங்கா மோகன். டாக்டர் படம் மூலம் பின் இப்போ தனுஷ், சூர்யா கூட எல்லாம் நடிச்சு முடிச்சுட்டாங்க. இன்னும் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் தான். அவங்க கூடையும் நடிச்சுட்டா போதும் ஒன் ஒன் ஒன் நம்பர் ஒன் என்று சொல்லிவிடலாம். தற்சமயம் கவர்ச்சியை பின்பற்றி வருகிறார். வைரல் வீடியோ.